


மற்றுமொரு ஆபிரிக்க நாட்டின் சர்வாதிகார ஆட்சியின் நாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்கின்றன.
அண்மையில், Tamilnet இணையத் தளம் வெளியிட்டு, பின்னர் சில தமிழ் தளங்களாலும் அளவுக்கு அதிகமாக “மெருகூட்டப்பட்ட” ஒரு செய்தி தொடர்பாக மறுஆய்வு தனது கருத்தைப் பதிவு செய்ய விரும்புகின்றது.‘அமெரிக்கப் படை வந்துஇறங்கி எல்லோரையும் மீட்டுச் செல்லும் என்ற ஒரு நம்பிக்கையை நடேசனுக்கு முன்னாள் புலி ஒருவர் அமெரிக்காவிலிருந்து கொடுத்தார்’ என்பதுவே TamilNet-இன்அந்தச் செய்தியாகும்.யாரோ ஒர் “ஊடகவியலாளர்” சொன்னார் என்று சொல்லிக்கொண்டு Tamilnet வெளியிட்ட இந்தக் கற்பனைச் செய்திக்கு, உண்மையிலேயே Tamilnet-இடம் என்ன ஆதாரங்கள் உள்ளன?

"லிபியாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதற்காக நேட்டோ படைகள் ஆக்கிரமிப்பு போருக்கு தயாராகின்றன," என்று காஸ்ட்ரோ உட்பட பல லத்தீன் அமெரிக்க நாடுகளின் இடதுசாரி ஆட்சியாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.


ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பம் 8.9 ரிக்டர் சக்தி கொண்டதாக இருந்தது. உலகில் இதுவரை ஏற்பட்ட பெரிய பூகம்பங்களில் இதுவும் ஒன்றாகும்.
இலங்கையின் ஊடகத்துறையில் கடந்த 50வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய மூத்த ஊடகவியலாளரும் முன்னாள் டெய்லி நியுஸ் செய்தி ஆசிரியரும், ஊடகப் பயிற்றுவிப்பாளரும், அறிஞருமான த.சபாரத்தினம் கடந்த சனிக்கிழமை தனது 79வது வயதில் காலமானார்.இலங்கை பல்கலைக்கழக பட்டதாரியான சபாரத்தினம் 1957 ஆண்டு தினகரன் பத்திரிகையில் செய்தியாளராக இணைந்து கொண்டார். பின்னர் டெயிலி நியூஸ் பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பணியாற்றி 1997ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும் இறக்கும் வரை ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகள் இணையத்தளங்களில் எழுதிவந்தார்.
பக்கம் 1 - மொத்தம் 4 இல்