You are here:

Article

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

கண்ணுக்குள் சுவர்கம் சிறுகதை தொகுதி

எங்கோ ஓர் மூலையில் நான்கு சுவர்களுக்குள்ளிருந்து ஒவ்வொரு இரவும் தூக்கம் காணாமல் போன கண்களுடன் ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கும் முதிர்கன்னிகளுக்கு...என்ற ஓர் கவித்துவ வரிகளுடன் ஏழைக் குமர்களுக்காக தன் சிறுகதைத் தொகுப்பை சமர்ப்பணமாக்கியிருக்கிறார் கண்ணுக்குள் சுவர்க்கம் என்ற சிறுகதைத் தொகுதியின் நூலாசிரியரான காத்தான்குடி நசீலா.

 

இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.

இலங்கை நவீன தமிழ் இலக்கிய படைப்புத் துறையில் முக்கியமான ஒருவர் திருமதி கோகிலா மகேந்திரன். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக எழுத்துத் துறையோடு தம்மை ஆர்வமாக ஐக்கியப்படுத்திக் கொண்ட இவர், தமது எழுத்திலும் நோக்கிலும் படிப்படியான வளர்ச்சியைக் கண்டு தமது அறிவு, அனுபவம், சிந்தனை ஆகிய அனைத்தையும் தமது எழுத்து உலகிற்கு அர்ப்பணித்து வருகின்ற ஒருவர் என்றால் அதில் மிகையில்லை.

 

உண்மை உயிரைப் பறித்தது - சுகிர்தராஜனின் நினைவுக் குறிப்பு

அது 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2 ஆம் திகதி. அன்றைய தினம் இரவு ஊடகத்துறையினருக்கு மாத்திரமல்லாமல் முழுத் தமிழ்ச் சமூகத்திற்கும் கிடைத்த சோகச் செய்தி ‘திருகோணமலை கடற்கரையில் ஐந்து மாணவர்கள் துப்பாக்கிப்பிரயோகத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்கள்’ என்பதுதான்.

   

பதவி விலகினார் அதிபர் முபாரக்: எகிப்தில் அதிரடி திருப்பங்கள்

எகிப்து அரசியலில், இன்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பவங்கள் மளமளவென நடந்து முடிந்தன. "பதவி விலக முடியாது' என்ற அதிபர் முபாரக்கின் உரையால் கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகை, அரசு "டிவி' போன்ற இடங்களை முற்றுகையிட்டனர்.

 

யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பொருளாதார கொள்கை இன்னும் இல்லை : யாழ் பேராசிரியர்

"யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பேரினப் பொருளாதாரக் கொள்கையை பின் வந்த அரசுகள் முன்வைக்கவில்லை" என வராலாற்று பொருளியல் பேராசிரியர்.வி.நித்தியானந்தத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

உஷார்! பேஸ்புக் விவரங்களைத் திருடும் பாலியல் உறவுத்தளங்கள்

நீங்கள் வலையில் மேய்ந்து கொண்டிருக்கும் போது பாலியல் டேட்டின் தளத்தில் அல்லது அதன் விளம்பரத்தில் உங்களது புகைப்படத்தைப் பார்த்தால் எப்படி இருக்கும். நீ என்ன லூசா ? என்று என்னைப் பார்த்து நீங்கள் கேட்பது புரிகிறது.

 

யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பொருளாதார கொள்கை இன்னும் இல்லை

என்.சிவரூபன்
"யாழ்ப்பாணத்தில் சங்கிலியன் காலத்திற்கு பிறகு சாதகமான பேரினப் பொருளாதாரக் கொள்கையை பின் வந்த அரசுகள் முன்வைக்கவில்லை" என வராலாற்று பொருளியல் பேராசிரியர்.வி.நித்தியானந்தத்தின் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம் முடிவுடன் உடன்படுவதாக யாழ் பல்கலைக்கழக பொருளியல் பேராசிரியர் வி.பி.சிவநாதன் கூறியுள்ளார். 

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2879446