You are here:

Article

வில்லியன் ஹென்றி பில்கேடஸ் வெற்றியின் இரகசியங்கள்

பிறந்தது 1955 ல். சாதாரண மிடில்கிளாஸ் குடும்பம். பதின்மூன்று வயதிலேயே கம்ப்யூட்டர் ஆர்வம் வந்துவிட்டது. காரணம், பள்ளியில் கம்ப்யூட்டர்களை வாங்கியது. பள்ளி கம்ப்யூட்டர்களில் உட்கார்ந்து அவற்றை ஆராய்வதுதான் பில்கேட்ஸின் பொழுதுபோக்காக இருந்திருக்கிறது. பதினாறு வயதில் அவருடைய நெருங்கிய நண்பர் பால் ஆலனுடன் சேர்ந்து சின்னதாய் ஒரு கம்ப்யூட்டர் குழுவைத் துவக்கியிருக்கிறார். அவர்கள் பகுதியிலிருந்த கம்ப்யூட்டர்களுக்கு புரோகிராம் எழுதித் தந்து சம்பாதித்துக் கொண்டிருந்தது அந்தக் குழு.

 

அதிகாரத்தில் நீடிப்பதற்கான முபாரக்கின் முயற்சியை ஆதரிக்கும் ஒபாமா

எகிப்தில் சண்டைக்கான வரையறைக் கோடுகள் வரையப்படுகின்றன. ஒரு பக்கத்தில் கெய்ரோவிலும் மற்ற நகரங்களிலும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பங்குபெற்றிருக்க மதிப்பிடப்பட்டிருக்கும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் எகிப்தின் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கும் அவரது ஆட்சியும் உடனடியாய் அகல வேண்டும் என்று கோரின.

 

எகிப்தில் அதிரடி திருப்பம்: அதிபருக்கு கட்டுப்பட ராணுவம் மறுப்பு!

எகிப்து நாட்டின் அதிபராக ஹோஸ்னி முபாரக் 30 ஆண்டுகளாக இருந்து வருகிறார். இவர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வந்தார். இவரது நீண்ட கால ஆட்சியில் எகிப்து பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து விட்டது. மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை. விலைவாசி மிகவும் உயர்ந்து விட்டது.

   

பேராசிரியர் துரைராஜா: மனதை விட்டகலாத மாமேதை!

பேராசிரியர் ப.சிவநாதன், தலைவர், பொருளியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.

யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.

 

கனகசபாபதி சரவணபவன் அவர்களுடன்……… இ.நற்கீரன்

கிமு 5 ம் நூற்றாண்டில் கிரேக்க அறிஞர், வரலாற்றின் தந்தை எரோடோட்டசு (Herodotus) மேற்குலகின் வரலாற்றைத் (Histories) தொகுத்து வைக்கிறார்.  அதே நூற்றாண்டில் சீனாவின் வரலாற்று நூல் (Book of History)  தொகுக்கப்படுகிறது.  கி.மு 3 ம் நூற்றாண்டில் இருந்து இலங்கையின் சிங்கள அரசர்களின் வரலாற்றை மகாவம்சம் கூறுகிறது.  ஆனால் தொன்மையும், தொடர்ச்சியும் கோரும் தமிழர் தமது வரலாற்றையும் அறிவையும் முறையாக தொகுக்கத் தவறிவிட்டனர். 

   

“பென் அலி” : ஒரு அமெரிக்க அடிவருடியின் பரிதாபக் கதை

அமெரிக்காவின் உதவியுடன் பதவியை காப்பாற்றிக் கொள்பவர்கள். அமெரிக்காவை திருப்திப்படுத்த இஸ்ரேலுக்கு ஆதரவாக இருப்பவர்கள். எல்லோருக்கும் பென் அலியின் கதை ஒரு சிறந்த பாடம். அரபுலகின் முதலாவது மக்கள் எழுச்சியின் விளைவாக, உயிருக்கு பயந்து நாட்டை விட்டோடிய துனிசியா ஜனாதிபதி பென் அலி, இன்று சவூதி அரேபியாவில் சிறைக்கைதி போல வாழ்கின்றார். அதிகார மமதையுடன், டாம்பீகமான பணக்கார வாழ்வு வாழ்ந்தவர். துனிசியாவில் பல வர்த்தக நிறுவனங்களின் சொந்தக்காரர். 23 வருடங்களாக ஒரு தேசத்தின் அதிபதியாக எதிர்க்க ஆளின்றி அதிகாரம் செலுத்தியவர்.

 

சரணடையும்போது இருந்த மனநிலையைச் சொல்ல முடியாது..!


இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி
சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.
அதிகம் பேச விரும்பாத – ஏன் பேசவே விரும்பாத – பேசி என்னதான் பயன் என்ற நிலையில் – இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2827147