You are here:

Cinema

ஏப்ரலில் ப்ருத்விரா‌ஜ் திருமணம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இனி மலையாள சினிமாவில் கிசுகிசுக்கள் குறைய வாய்ப்பிருக்கிறது. ப்ருத்விரா‌ஜ் ஏப்ரலில் திருமணம் செய்யும் முடிவிலிருக்கிறாராம்.

 

விஜய் - கடுப்பில் எம்‌ஜிஆர் ரசிகர்கள்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ரசிகர்கள் என்பதைவிட பக்தர்கள் என்று சொல்லலாம். எம்‌ஜிஆரை இவர்கள் கடவுளைப் போல்தான் பூ‌ஜிக்கிறார்கள். அவரது பாடலை ‌‌ரீமிக்ஸ் என்ற பெய‌ரில் குதறினாலே இவர்களுக்கு கொலை வெறி வந்துவிடும். அப்படியிருக்க விஜய்யை இளைய எம்‌ஜிஆர் என்று அழைத்தால்...?

 

சின்னத்திரையில் ஏ.ஆர்.ரஹ்மான் !

மின்னஞ்சல் அச்சிடுக PDF

இந்தமுறை ஆஸ்கர் விருது கைநழுவிப்போனாலும் அடுத்தடுத்த உயரங்களைத் தொட்டுக்கொண்டே போகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்.

 

ரஜினி கமல் ஜெபிக்கும் தேர்தலாய நமஹா !

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

கடந்த சில  வருடங்களாகவே ஆளுங்கட்சி இழுக்கிற இழுப்புக்கெல்லாம் வண்டி மாடு மாதிரி வளைந்து வந்து கொண்டிருந்த ரஜினி கமல் இருவரும் அண்மையில் கூட ஒரு விஷயத்திற்கு வேறு வழியில்லாமல் சம்மதம் சொல்ல வேண்டியிருந்தது.

 

விஜய் ஜோடியாக அனுஷ்கா நடிக்கும் சோழமன்னன் சரித்திரக்கதை

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கல்கி எழுதிய சோழ மன்னன் சரித்திரக்கதையான பொன்னியின் செல்வன், படமாகியது. தமிழ், தெலுங்கு மொழிகளில் மணிரத்னம் இப்படத்தை இயக்குகிறார். ரூ.100 கோடி மெகா பட்ஜெட்டில் தயாராகிறது.

 

மங்காத்தாவும திரிஷாத்தாவும்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பல  தலை முறைகளாக வட சென்னையில் வசித்து வரும் மார்வாடி இன மக்கள் எண்ணிக்கையில்  அதிகம் . மார்வாடி-- மலையாளி ஹை பிரீட்  உற்பத்தியான அஜீத்துக்கு அதனாலேயோ என்னவோ (வடசென்னை மட்டுமல்லாது) ஒட்டு மொத்த மார்வாடிகள் மத்தியில் செல்வாக்கு அதிகம்.

 

விஜய் - இலியானாவின் ஆச்ச‌ரியம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

கேடி படத்தில் கடைகோடிக்கு போனதிலிருந்து இலியானாவுக்கு தமிழ் என்றால் பெரும் கசப்பு. இத்தனைக்கும் கேடிதான் அவர் அறிமுகமான படம்.

 

மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா…

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நடித்துக் கொண்டிருக்கும் போதும் சரி, நடிப்பை நிறுத்திவிட்ட பிறகும் சரி ஜோதிகாவை யாராலும் மறக்கவே முடியாது. திருமணம் ஆனதில் இருந்து, நடிப்பதை மொத்தமாக நிறுத்திவிட்டார் ஜோதிகா.

 

விஜய் கையில் இரட்டை இல்லை சின்னம் விஜய் ரசிகர்கள் மோதல்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நடிகர் விஜய் கையில் அதிமுகவின் இரட்டை இலை சின்னம் பச்சை குத்தப்பட்டுள்ளது போன்ற போஸ்டர்களை ஒட்டியதால், அவரது ரசிகர்கள் இரு பிரிவாக நின்று மோதிக் கொண்டனர்.

 

தமிழ்நாட்டின் செல்லச் சீமாட்டி! - நமீதாவுக்கு மாணவர்கள் சூட்டிய பட்டம்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நமீதா... போகுமிடமெல்லாம் இவருக்குக் குவியும் ரசிகர் கூட்டம் நிச்சயம் அரசியல் கட்சிகளை யோசிக்க வைக்கும்!

 

கேபி இயக்கத்தில் மீண்டும் ரஜினி - கமல்!

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ரஜினி - கமல் சேர்ந்து நடிப்பார்களா என்ற கேள்வியை கிட்டத்தட்ட 30 வருடங்களாய் ரசிகர்கள் சலிக்காமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அதற்கு ரஜினி பெரும்பாலும் பதிலே சொல்வதில்லை.

 
பக்கம் 2 - மொத்தம் 4 இல்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2832327