You are here:

Cinema

Tamil Song - Mambattiyan (2011)

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Banner: Lakshmi Shanthi Movies
Cast: Prasanth, Meera Jasmine
Direction: Thyagarajan
Music: Thaman.S
Lyricis: Vairamuthu, Na.Muthkumar & Annamalai

 

ரஜினிக்கு ஜோடியாக அசின் நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ரஜினிக்கு ஜோடியாக அசின் நடிக்க இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எந்திரனுக்கு பிறகு ரஜினி ராணா என்ற படத்தில் நடிக்கப் போவதாக அறிவிப்பு வந்துள்ளது.

 

ஹீரோவை மாற்றினால் நடிப்பேன் : அனுஷ்கா

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பொதுவாக மாஸ் ஹீரோக்கள் தான் தங்களுக்கு ஏற்ற கதாநாயகிகள், இசையமைப்பாளர்கள் உள்ளிட்டவர்களை தேர்ந்தெடுப்பார்கள் அல்லது இவர்களை மாற்றுங்கள் என்று கூறுவார்கள். ஆனால் இப்போது நடிகைகளும் இவ்வாறு கூறு ஆரம்பித்து விட்டனர்.

 

விருது வாங்கியதும் நடையைக் கட்டிய முண்ணனிகள்..

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழக அரசின் கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா பிப்ரவரி 3 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்றது.

 

கண்தானம் செய்தார் நடிகை சினேகா

மின்னஞ்சல் அச்சிடுக PDF

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படுபவர் சினேகா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சமூக சேவை பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். 

 

பழைய கதைகளை பேசிய ரஜினி, கமல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சூப்பர்ஸ்டார் ரஜினி, சூப்பர் ஆக்டர் கமல் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொள்வது அபூர்வம்.

 

பொன்னியின் செல்வன் படத்தில் விஜய்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பொன்னியின் செல்வன் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இந்தப் படத்தின் நாயகர்கள் யார் யார் என்ற தேர்வு நடந்து வந்தது.

 

தெலுங்கில் நடிகை திரிஷா கவர்ச்சிக் குளியல்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 

தெலுங்குப் படம் ஒன்றில் நடிகை திரிஷா கவர்ச்சிக் குளியல் நடத்தியுள்ளார். தெலுங்கு பட இயக்குனர், ஸ்ரீனு வைட்லா தற்போது திரிஷாவை நமோ நாராயணா படத்துக்காக இயக்கினார்.

 

அறுவை சிகிச்சைக்கு தயாராகும் அனுஷ்கா

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

கவர்ச்சியான உடல் தோற்றத்தின் மூலம் தமிழ் தெலுங்கு ரசிகர்களின் மனதில் வெகுவிரைவில் இடம் பிடித்தவர் அனுஷ்கா இவரின் பளிங்கு போன்ற முக தோற்றம் அனைவரையும் கவர்ந்தது.

 

மணிரத்னம் படத்தில் இணையும் விஜய், விக்ரம், விஷால்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

மணிரத்னம் படத்தில் விஜய், விக்ரம், விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ராவணனுக்குப் பிறகு மணிரத்னம் புதிய படத்தை இயக்குகிறார்.

 

 

மீண்டும் கன்னடத்தில் நடிப்பேன்: சூப்பர் ஸ்டார் ரஜினி

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நல்ல கதை, வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் கன்னடத்தில் நடிப்பேன் என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறினார். கன்னடத்தில் உபேந்திரா, இயக்கி நடித்து ஹிட்டான படம் சூப்பர்..

 
பக்கம் 3 - மொத்தம் 4 இல்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2659768