You are here:

Cinema

அஜித்துடன் இணையும் அனுஷ்கா

மின்னஞ்சல் அச்சிடுக PDF

பில்லா 2 படத்தின் சூட்டிங் ஏப்ரலில் தொடங்கவிருப்பதாகவும், அப்படத்தில் அஜித் ஜோடியாக அனுஷ்கா நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

எந்திரன் ஒரு நிஜமான சர்வதேசப் படைப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

சர்வதேச அளவில் வசூலைக் குவித்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் எந்திரன் (தமிழ்ப் பதிப்பு) திரைப்படம், உலகின் வடதுருவம் எனப்படும் ஆர்க்டிக் பிரதேசத்தின் த்ராம்ஸோ உலகப் படவிழாவில் (Thromso International Film Festival) இரு தினங்கள் திரையிடப்பட்டுள்ளது.

 

'சிம்பு'வுடன் இணையும் தனுஷ் !

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

சன் டிவியின் மெகா விளம்பரங்கள் கூட தனுஷின் ஆடுகளத்தைக் காப்பாற்ற முடியவில்லை. நகரப் பகுதிகளில் வசூல் சுமார்... கிராமம் சார்ந்த திரையரங்குகள் பலவற்றில் படத்தை தூக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

 

பருத்தி வீரன் மாதிரி படம் அமையலையே! : ப்ரியாமணி ஏக்கம்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

"பாவாடை - தாவணியே இனி எனக்கு வேண்டாம். பருத்தி வீரன் முத்தழகி கெட்டப்பிலிருந்து விடுபட விரும்புகிறேன்," என்று பேட்டியாகக் கொடுத்துக் கொண்டிருந்த ப்ரியாமணி இப்போது இருக்குமிடமே தெரியவில்லை!


 

பொங்கல் படங்களின் வசூல்...ஜெயித்தது யாரு?

மின்னஞ்சல் அச்சிடுக PDF

நம்ம டாக்குடரின் படம் பொங்கல் ரேசில் சறுக்கி விட்டது.....படம் ஓரளவு நல்ல இருந்தாலும் முந்தைய படங்களின் தோல்விகளால் மக்கள் இப்பவும் டாக்டரின் படத்துக்கு போக தயங்குகின்றனர் என்பதையே இது காட்டுகிறது...


 

மன்மதன் அம்பு எந்திரன் அல்ல… ! : மாதவன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

 கமல் நடித்த மன்மதன் அம்பு படத்தை ரஜினியின் எந்திரன் போன்ற பெரும் வெற்றிப் படத்தோடு ஒப்பிடுவது தவறு. எதிர்ப்பார்த்த மாதிரி இந்தப் படம் ஓடவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன், என்று கூறியுள்ளார் நடிகர் மாதவன்.

 

பணம் வேண்டாம் : நடிகை ஸ்ரேயா!

மின்னஞ்சல் அச்சிடுக PDF
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

மும்பையில் இருந்தாலும் தினம் தினம் ஆடுகளம் படத்தை பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார் ஸ்ரேயா. இந்த படத்தில் டாப்ஸி நடித்திருக்கும் கேரக்டரில் முதலில் நடித்தவர் இவர்தான்.

 

காவலன் - மை லவ் ஸ்டோ‌ரி

மின்னஞ்சல் அச்சிடுக PDF

ஏழு வருடங்களுக்குப் பிறகு சித்திக் மலையாளத்தில் இயக்கிய படம் பாடிகார்ட். இடைவெளி விழுந்தால் என்ன, ஜாக்பாட்டாக கொட்டுகிறது பணம்.

 

கோவில் வாசல் முன்பு நடிகைகள் கவர்ச்சி நடனம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு

மின்னஞ்சல் அச்சிடுக PDF

கோவையை அடுத்த பெரிய தடாகம் அருகே அனுவாவி சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இது கோவை மாவட்டத்தில் உள்ள மலைக்கோவில்களில் புகழ் பெற்றதாகும்.
இந்த கோவிலின் அடி வாரத்தில் நுழைவு வாயில் முன்பு கடந்த 2 நாட்களாக மதுரவேல் என்ற சினிமா படிப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இளம் பெண்கள் கவர்ச்சி உடை அணிந்து நடனமாடுவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. நாள் முழுவதும் திருப்பந்திரும்ப அந்த காட்சியையே படமாக்கினர். இது கோவிலுக்கு வரும் பக்தர்களை வேதனையடையச் செய்துள்ளது.

 

நான் ரொம்ப பிஸி கிடையாது :ஆண்ட்ரியா.

மின்னஞ்சல் அச்சிடுக PDF

'ஆயிரத்தில் ஒருவன்' படத்தையடுத்து 'இரண்டாம் உலகம்' படத்தில் நடிக்கிறார் ஆண்ட்ரியா. இந்தப் படம் குறித்து அவர் கூறியது: நடிகைகள் 24 மணி நேரமும் தனது அழகை பேணுவதிலேயே கவனமாக இருப்பார்கள் என்று சொல்வதுண்டு. என்னைப் பொறுத்தவரை எந்நேரமும் மேக்கப்பில் இருக்க வேண்டும் என எண்ணியதில்லை.

 
பக்கம் 4 - மொத்தம் 4 இல்
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2832327