
இந்த நெருக்கமே மலபாருக்கு எதிர்ப்பை சம்பாதித்து தந்திருக்கிறது.
மலபார் மீதுள்ள அதீத பாசத்தால், மலபாரும் மாதுரி தீட்சித்தும் ஒன்று என்று ஜொள்ளியிருக்கிறார் பேட் பாய். அது எப்படி மாதுரி தீட்சித் போன்ற பெரிய நடிகையை மலபாருடன் ஒப்பிடலாம் என மொத்த மீடியாவும் சீறிக் கொண்டிருக்கிறது. இதில் பேட் பாயைவிட மலபாரைதான் மீடியாக்கள் குறி வைத்து தாக்குகின்றன.


