You are here:

News

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

புலம்பெயர் நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிதி சேகரிப்புக்கள் தொடர்பில் - KP

தவறான செயற்பாடுகளை தடுக்க முடியாவிட்டாலும் அவற்றுக்குக்கு ததுணைபோகாமல் இருக்குமாறு வேண்டுகிறோம்
சமீப நாட்களாக எமது பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு வாழ் மக்கள், குறிப்பாக வன்னி மக்களின் பேரால் சில புலம்பெயர் அமைப்புக்கள் மீண்டும் நிதி சேகரிப்பில் ஈடுபட்டுவருவதை எம்மால் அறிய முடிகிறது. இவ்வாறான செயற்பாடுகளில் இங்கிலாந்தில், BTF ஸ்கந்தா தலைமையிலும், கனடாவில் WTM சார்பில் கமல் அணியினரும் மற்றும் முன்னாள் தமிழர் புனர்வாழ்வுக் கழக ரெஜி தலைமையிலான குழுவினர் இங்கிலாந்திலும் என, ஒரு குறிப்பிட்ட அணியினர் மேற்படி நிதி சேகரிப்பில் ஓரணியாக களமிறங்கியிருக்கின்றனர்.

 

அநாகரிகமான உடைகளுடன் நீதிமன்றம் நுழையத் தடை

யாழ்.நீதிமன்ற வளாகத்தினுள் அநாகரிகமான ஆடைகளுடன் பிரவேசிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவுறுத்தல் பதாகை நீதிமன்ற நுழைவாயிலில் தொங்கவிடப்பட்டுள்ளது.

   

நோபல் பரிசுக்கு அசாஞ்சே பெயர் பரிந்துரை

உலக நாடுகள் பலவற்றின் ரகசியங்களை அம்பலபடுத்திய விக்கிலீக்‌‌ஸ் இணையதள‌த்‌தி‌ன் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

   

1000 அடி மலையில் விழுந்து உயிர் பிழைத்த வீரர் !

இங்கிலாந்தை சேர்ந்த மலை ஏற்ற வீரர் ஆடம் பாட்டர். இவர் தனது குழுவினருடன் ஸ்காட்லாந்து மலையில் ஏறினார்.

   

போராட்டங்களின் விளைவாக பதவியிலிருந்து விலகுவதாக எகிப்து ஜனாதிபதி அறிவிப்பு

எகிப்து நாட்டில் மக்களின் பல நாள் போராட்டத்தின் விளைவாக எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாக ஹொஸ்னி முபாரக் அறிவித்துள்ளார்.

   
Get Adobe Flash Player here

Centre For Tamils launched in Canada

Vanakkam,

Please take a moment to watch this message and download the sponsorship package.

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

அடர்ந்த காட்டுக்குள் அடையாளம் காணப்படாத மனித இனம்!

உடம்பெல்லாம் ஏதோ வர்ணம் பூசிய நிலையில் பிறேஸிலின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் இன்னும் அடையாளம் காணப்படாத மனித குலத்தின் ஒரு இனம் வாழ்வது தெரியவந்துள்ளது.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2540252