
ஊதியம் இல்லா உழைப்பில் எங்கள் இளம் சமூகம்
யாழ்ப்பாண நகரம் இப்போது தென்பகுதியிலிருந்து வந்துள்ள தனியார் நிறுவனங்களால் சுவாசிக்க முடியாமல் திணறுகின்றது. நகரமையத்தில் காணப்பட்ட ஒன்றிரண்டு வெற்றுக் காணிகளும் இப்போது கட்டிடங்களினால் நிரம்பிக்கொள்ள, வாகனங்கள் புகையைக் கக்க, வீதிப்புழுதி சுற்றி வளைக்க, யாழ்ப்பாண நகரம் மனித ஆரோக்கியத்திற்கு உகந்த இடமல்ல என்ற பெயரைப் பெற்றுவிட்டது.மேலும் வாசிக்க... Add new comment





