You are here:

News

6 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்கிறது கூகுள்

உலகபுகழ்பெற்ற தேடுதல் வலைதலமான கூகுள் இந்தாண்டு புதிதாக 6 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

யாழ்ப்பாணத்தில் முதலீடு செய்யக் கூடிய துறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

என்.சிவரூபன் 
இலங்கையில் தற்போது வணிகச் சூழல் சிறப்பாகக் காணப்படும் யாழ்ப்பாணதில் முதலீடு செய்வதற்கு உள்நாட்டவரும் வெளிநாட்டவரும் ஆர்வமாகவுள்ளனர். இதன் பொருட்டு வளங்களும் வாய்ப்புக்களும் சிறப்பாகக் காணப்படும் துறைகளை இலங்கை முதலீட்டுச் சபையின் யாழ். பிராந்திய கிளைஅடையாளம் காண்டுள்ளது - முதலீட்டுச் சபையின் யாழ்.பிராந்திய பிரதிப்பணிப்பாளர் ஆர்.ஜெயமானன்.
   

யாழ்ப்பாணத்தில் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் கே.பி

இலங்கை அரசாங்கத்தினால் தாய்லாந்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்ட கே.பி என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன்  யாழ்ப்பாணத்தில் அரசியல் சந்திப்புக்களை நடத்திவருவதாக தெரியவருகின்றது.

   

வடக்கின் சம்பவங்களின் பின்னணியில் விபசாரமும் போதைப்பொருளும்: இமெல்டா

வடக்கில் தொடரும் சட்டவிரோத சம்பவங்களின் பின்னணியில் விபசாரப் பெண்களும் போதைப்பொருள் பாவனையாளர்களுமே உள்ளனர். தற்போது குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளதால் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு இராணுவமும் பொலிஸாரும் முழு மூச்சுடன் ஈடுபட்டுள்ளனர் என்று யாழ். அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2744352