You are here:

News

பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 

பூமிக்கு அருகில் வந்த சந்திரன்! - பட இணைப்பு

கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக சந்திரன் பூமிக்கு மிகவும் அருகில் வரும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

உடனடியாக தாக்குதலை நிறுத்து அமெரிக்கா கடைசி எச்சரிக்கை

கடாபிக்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், அரபுலீக் நாடுகள் அவசரமான எச்சரிக்கை விடுத்தன. ஓர் அடிகூட முன் வைத்து முன்னேறக்கூடாது, உடனடியாக தாக்குதலை நிறுத்து என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தனது எச்சரிக்கையை விடுத்தார்.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 6
குறைந்தஅதி சிறந்த 

சந்திரன் பூமியை நெருங்கி வருவதால் மார்ச் 19ல் பேரழிவுகள் ஏற்படும்?

ஜப்பானை நேற்று மிகப்பெரிய நிலநடுக்கமும், கடல் கோளும் தாக்கியுள்ள நிலையில், எதிர்வரும் 19ஆம் திகதி பூமிக்கு மிக அருகே சந்திரன் நெருங்கி வருவதால், மிகப்பெரிய அளவில் பேரழிவுகள் ஏற்படும் என வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

ஜப்பானை பயங்கர பூகம்பம், ஆழிப் பேரலைத் தாக்குதல்

ஜப்பானின் வட கிழக்கு கடற்பகுதியில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர பூகம்பமும், அதனைத் தொடர்ந்து உருவான ஆழிப்பேரலையும் அந்நாட்டின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை முற்றிலுமாக புரட்டிப்போட்டுள்ளது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

ஈழத்து மண்ணை நெற்றில் பூசிக் கொண்ட வைகோ!

ஈழத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மண்மை நெற்றியில் பூசிக் கொண்டார் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 3
குறைந்தஅதி சிறந்த 

கிரிக்கெட் சூதாட்ட சதிக்குற்றச்சாட்டில் மஹேல, திலான் மீது ஆட்டத்தடை விதிக்கப்படும்?

கிரிக்கெட் சூதாட்ட சதிக்குற்றச்சாட்டின்  பேரில் இலங்கைக் கிரிக்கெட் அணியின் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன மற்றும் திலான் சமரவீர ஆகியோர்  மீது ஆட்டத்தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

இலங்கை விமான படைக்கு சொந்தமான இரு கிபீர் விமானங்கள் விழுந்து நொறுங்கின

நிட்டம்புவ யக்கல பிரதேசத்தில் வான்படையின்  கிபிர் விமானங்கள்  இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி சற்று முன்னர் விழுந்து நொறுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2744352