You are here:

சரவணமுத்து தனஞ்செயன்

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Share this Article

பெயர்: சரவணமுத்து தனஞ்செயன்(Retired Deputy Director of Education,Valikamam)

வேலணை இளைப்பாறிய தபாலதிபர் காலஞ்சென்ற சரவணமுத்து தம்பதியரின் இரண்டாவது மகனும் மேலைக்கரம்பனைச் சேர்ந்த காலஞ்சென்ற வே.நா. கந்தையா தம்பதியரின் மருமகனுமாகிய, பிரதிக் கல்விப்பணிப்பாளராக இருந்து இளைப்பாறிய வரும் தற்போது கனடாவில் வாழ்ந்து வந்தவரு மாகிய தனஞ்செயன் வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் யாழ். இந்து மகளிர் கல்லூரி யின் ஓய்வு பெற்ற ஆசிரியை சிவசுந்தராவின் அன்புக் கணவரும், ஆதித்தன்,   மங்களா(கனடா), அனுஷா(துபாய்), கல்பனா(கனடா), ஆகியோரின் அன்புத் தந்தையும், மாதுமை, நந்தகுமார், புனிதநாதன், நிமலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அபிரா, சாயிரா, ஹரி, மதுஷா, மிதுஷா, மயூரா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும், இளைப்பாறிய தபாலதிபர் நல்லைநாதன், இளைப்பாறிய ஆசிரியர் சிவம், செந்தில்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரருமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் திங்கட்கிழமை 29.11.2010 கனடாவில் நடைபெறும்.

தகவல்:
க.ஸ்ரீபதி
தொடர்புகளுக்கு T.P- 0014164460508
முகவரி  1908 1208 York mills Road,
N.York,ONTARIO,CANADA

Thanancheyan Saravanamuthu(Retired Deputy Director of Education,Valikamam)

Dearly beloved husband of Siasunthara (Retired Teacher Jaffna Hindu Ladies College). Beloved son of late Post master Saravanamuthu of Velanai. Beloved son in low of late V.N.Kandiah of Karampon west,Kayts. Ever loving father of Athithan(Canada), Mangala(Canada), Anusha(Dubai) and Kalpana(Canada). loving father in low of Mathumai(Canada), Nandakumar(Canada), Punithanathan(Dubai) and Nimalan(Canada). Precious grand father of Abira, Sayera, Hari, Mahisha, Midusha, Mayura and Arun. Expired on Thursday in Canada. Funeral on monday 29th november.

Read more: http://www.notice.jaffnavoice.com/?p=134

Share this Article

 
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2580018