You are here:

அந்தோனிப்பிள்ளை திரேசம்மா (லீலா)

மின்னஞ்சல் அச்சிடுக PDF

Share this Article

பெயர்: அந்தோனிப்பிள்ளை திரேசம்மா (லீலா)

இடம்: பாங் சால் வீதி

இல.8, அடம்பன் வீதியைப் பிறப்பிடமாகவும் இல.225, பாங் சால் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை திரேசம்மா (லீலா) சனிக்கிழமை (06.11.2010)  இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்க ளான அவுறான் தம்பு தம்பு குமா ரத்தி தம்பதியரின் புதல்வியும் காலஞ்சென்ற சவிரி இராயப்பு தம் பதியரின் அன்பு மருமகளும் காலஞ் சென்ற இராயப்பு அந்தோனிப்பிள் ளையின் (ஆசிரியர்) அன்பு மனை வியும் Dr.எட்மன் ஞானஜோதி (பணிப்பாளர், சுகாதார அமைச்சு, கொழும்பு), எடின் ஜெகஜோதி (ஆசிரியர்), அன்ரன் அருள்ஜோதி (நோர்வே), எட்வின் அமலஜோதி, பெனடிக் (பெறாமகன்) ஆகியோரின் அன்புத் தாயும் சாந்தினி, மரிய திரேசா, மொறின், லலி, காலஞ் சென்ற கிஞ்சிலி வில்பிறட் ஆகியோரின் மாமியும் சோபனா, Dr.றொசானா (USA), தர்சிகா, ஜோதிகா, தர்மினி, அலன், ஜெசிக்கா (Norway), மேரி லக்சி ஆகியோரின் பேர்த்தியும் காலஞ்சென்ற மிக்கேல் அந்தோனிப் பிள்ளையின் சகோதரியும் சரசுமணி, அழகுமணி, மனோன் மணி ஆகியோரின் சிறியதாயும் ஜீவா, ஜெயராஜ், தவம், தர்மா, ஜெயசுதா காலஞ்சென்ற யோகேந்திரா மற்றும் யோதினி, விஜிதா, மதி, மாலா, கலா, சிறி, ஜொய்சி, மனோகரன் ஆகியோ ரின் பேர்த்தியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் சனிக்கிழமை (13.11.2010) பிற் பகல் 4 மணிக்கு கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் திருப்  பலியுடன் அடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனை வரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:
எடின் ஜெகஜோதி.
இல.14, அடம்பன் வீதி,
மூன்றாம் ஒழுங்கை, யாழ்ப்பாணம்.

Read more: http://www.notice.jaffnavoice.com/?p=125

Share this Article

 
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2580015