You are here:

Sports

பயனாளர் தரப்படுத்தல்: / 17
குறைந்தஅதி சிறந்த 

இலங்கை அணியின் புதிய கேப்டன் தில்சான்

இலங்கை அணியில் கேப்டனாக இருந்த சங்கக்கரா பதவி விலகியதை அடுத்து புதிய கேப்டனாக யாரை நியமிப்பது என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனை செய்து வந்தது.

 

மு‌ம்பையை வீ‌ழ்‌த்‌தியது கொச்சி டஸ்கர்ஸ்

ச‌ச்‌சி‌ன் டெண்டுல்கார் சத‌ம் பெற்றபோதிலும் மு‌ம்பை இ‌‌ந்‌திய‌ன்‌ஸ் அ‌ணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் கொ‌ச்‌சி ட‌ஸ்க‌ர்‌‌ஸ் அ‌ணி நேற்று ‌வீ‌ழ்‌த்‌தியது.

 

வால்தாட்டி அதிரடி சதம்! பஞ்சாப் அணி வென்றது

52 பந்துகளில் சதமடித்த பால் வால்தாட்டியின் அபார ஆட்டத்தின் உதவியால், 188 ரன்கள் குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் வென்றது.

   

மலிங்காவிடம் மடிந்தது டெல்லி டேர் டெவில்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி டேர் டெவில்ஸ் அணி மும்பை இந்தியன் அணியின் லஷித் மலிங்காவின் ஆக்ரோஷமான யார்க்கர்களுக்கு 18-வது ஓவரில் 95 ரன்களுக்குச் சுருண்டது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 5
குறைந்தஅதி சிறந்த 

அணித் தலைமை பதவியில் இருந்து குமார் சங்கக்கார மற்றும் மஹேல விலகல்

எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடனான சுற்றுத்தொடருக்குப் பின்னர் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகவுள்ளதாக குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

   

இலங்கை வீழ்த்தி உலக கிண்ண சம்பியனானது இந்தியா

10வது உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்தியா கிண்ணத்தை வெற்றுள்ளது.

 

அணியாக இணைந்து செயற்படுவோம் : சங்கக்கார

உலகக்கிண்ண இறுதிப்போட்டியிலே தனியொரு நபராய் போட்டியிடாது அணியாக இணைந்து செயற்படுவோம் என இலங்கை அணித்தலைவர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 419696