You are here:

Sports

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

அவுஸ்திரேலியாவை 6 விக்கெட்டுக்களால் வெற்றி கொண்ட பாகிஸ்தான்

அவுஸ்திரேலிய அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 4 வெற்றியீட்டியுள்ளது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

கென்யாவை 60 ரன்களால் வெற்றி கொண்ட அவுஸ்திரேலியா

உலகக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பெங்களூரில் இன்று நடைபெற்ற 31வது போட்டியில் அவுஸ்திரேலியா-கென்யா அணிகள் மோதின.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

அபார ஆ‌ட்ட‌த்தா‌ல் இங்கிலாந்தை வெ‌ன்றது வ‌ங்கதேச‌ம்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சிட்டகாங்கியில் நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அ‌ணியை 2 ‌வி‌க்கெ‌ட் ‌வி‌த்‌தியாசத்‌தில வங்கதேசம் அணி ‌‌‌த்‌ரி‌ல் வெ‌‌ற்றி பெ‌ற்றது.

   

புதிய சாதனையுடன் 139 ஓட்டங்களால் ஸிம்பாப்வேயை வென்றது இலங்கை

ஸிம்பாப்வே அணியுடனான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 139 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.

 

டெய்லர் அதிரடி சதம் : பாகிஸ்தானை வீழ்த்தி நியூஸிலாந்து அபார வெற்றி

இன்றைய உலகக் கோப்பை கிரிக்கெட் ஏ-பிரிவு ஆட்டத்தில் நியூஸீலாந்து அணி எடுத்த 302 ரன்கள் இலக்கை எதிர்த்து விளையாடிய பாகிஸ்தான் 192 ரன்களுக்குச் சுருண்டது.

   

உலகக் கோப்பை: இந்தியாவைத் சற்று திணறடித்த அயர்லாந்து!

உலக கோப்பை கிரிக்கெட் 'பி' பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்து அணியுடன் சற்றுப் போராடி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்தியா.

 

வங்கதேசத்தை நசுக்கியது மேற்கிந்திய தீவுகள்

டாக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் வங்கதேசம் எடுத்த 58 ரன்கள் என்ற இலக்கை(!) மேற்கிந்திய அணி 1 விக்கெட்டை மட்டும் இழந்து 12.2 ஓவர்களில் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2828384