You are here:

Sports

பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

இந்தியா - இங்கிலாந்து ஆட்டம் சூதாட்டமா? - ஐ சி சி விசாரணை!

உலகக்   கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா, இங்கிலாந்து இடையிலான போட்டி, யாருக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டி டை ஆகும் என்று முன்னாள் ஆஸி. சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே  சரியாகக் கணித்திருந்தார்.

 

பாகிஸ்தானுக்கு விலை போனாரா மஹேல?

போட்டியை காட்டிக் கொடுத்ததாக ஊடகமொன்றில் செய்தி வெளியிடப்பட்டமை குறித்தும், அதனை வெளியிட்டவர்கள் குறித்தும் சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் அணியில் உப தலைவர் மஹேல ஜயவர்த்தன தீர்மானித்துள்ளதாக பீபீசி செய்தி வெளியிட்டுள்ளது.

 

இந்திய - இங்கிலாந்து பரபரப்பு போட்டி சமநிலையில் முடிவு

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இன்றைய பரபரப்பான ஆட்டம் எந்த அணிக்கு வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.

   

நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி

கடந்த 19 ம் திகதி தொடங்கிய உலக கிண்ணப் போட்டியின் 8 வது லீக் ஆட்டம் மராட்டிய மாநிலம் நாக்பூரில் இன்று காலை தொடங்கியது. இதில் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதின.

 

அயர்லாந்தை வென்றது வங்கதேசம்

உலகக் கோப்பையின் 9-வது லீக் ஆட்டத்தில் வங்கதேசம் 27 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.

   

ஆக்ரோஷத்தை ஸ்ரீசாந்த் கட்டுப்படுத்தவேண்டும் : அக்ரம்

ஆக்ரோஷத்தை ஸ்ரீசாந்த் கட்டுப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் வாசிம் அக்ரம் கூறினார்.

 

6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வென்றது இங்கிலாந்து

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை இங்கிலாந்து வென்றது.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2540266