You are here:

Sports

இந்தியாவின் வேகப்பந்து வீச்சு : தொடரும் கவலை

இந்திய அணி கபில்தேவுக்குப் பிறகு பெரிய அளவில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்கவில்லை என்றாலும் சமீப காலங்களில் வேகப்பந்து வீச்சாளர்களே அதிகம் உருவாகின்றனர்.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

வங்காளதேசத்தை பழி தீர்த்த இந்தியா : சேவாக்கின் அதிரடியால் அதிர்ந்த மைதானம்

இந்தியா- வங்காளதேசம் மோதும் முதல் போட்டி இன்று மிர்பூர் தேசிய ஸ்டேடியத்தில் நடந்தது. பூவா தலையா வென்ற வங்காளதேசம் களத்தடுப்பை தேர்வு செய்தது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

தொடக்க ஆட்டக்காரராக சச்சின் இறங்குவார் : தோனி

எந்த சூழ்நிலையிலும் தொடக்க வீரராக மட்டுமே சச்சின் விளையாடுவார் என்று டோனி கூறியுள்ளார்.

 

   

உலகக் கோப்பையில் இந்தியா சிறப்பாக விளையாடும்: தோனி

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும். இந்திய அணிகள் ஜோடியாக இணைந்து ரன்களை குவிப்பார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

எனக்கும்,யூசுப்புக்கும்தான் போட்டி: ரெய்னா

உலகக் கோப்பை போட்டியில் 11 பேர் அணியில் இடத்தைப் பிடிப்பதில் எனக்கும்,யூசுப் பதானுக்கும் இடையேதான் போட்டி உள்ளது என்று இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறினார்.

   

டெண்டுல்கருக்காக விளையாடுவது நல்ல அணுகுமுறை அல்ல : ஸ்டீவ் வாஹ்

இந்த உலகக் கோப்பையை இந்திய அணி சச்சின் டெண்டுல்கருக்காக வெல்வோம் என்று கூறும் அணுகுமுறை தவறானது. அணிக்காக, நாட்டுக்காக வெல்வோம் என்று கூறுவதே சிறந்தது என்று அவுஸ்திரேலிய முன்னள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

 

உலக கிண்ணத்தை வெல்ல நாம் தயார் நிலையில் உள்ளோம் : குமார் சங்கக்கார

உலகக் கிண்ண போட்டியில் பங்கேற்பதற்கு போதுமான அளவு பயிற்சிகளை பெற்றுள்ளதாக இலங்கை அணித் தலைவர் குமார் சங்கக்கார குறிப்பிட்டுள்ளார்.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2463715