You are here:

Sports

உலக கி்ண்ண கிரிக்கெட் : சாதிக்க காத்திருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி

2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வெல்லும் என்று உறுதியாகக் கணிக்க முடியாமலும், மோசமாகத் தோல்வி தழுவும் என்று நிர்ணயம் செய்ய முடியாமலும் உள்ள ஒரே அணி மேற்கிந்திய அணிதான்.

 

தாதா ஒட்டுமொத்தக் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரராகவும் செயற்பட்ட கொல்கத்தாவின் தாதா என அழைக்கப்படும் சவுரவ் கங்குலி ஒட்டுமொத்தக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

 

2007 தோல்விக்கு பழி தீர்ப்போம் - சேவாக்

2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்றது போல் இந்த முறை வாய்ப்பேயில்லை. வங்கதேசத்தை வீழ்த்துவோம், இது எங்களுக்கு பழிதீர்க்கும் போட்டி என்று இந்திய துவக்க வீரர் விரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

   

இங்கிலாந்துக்கு எதிராக 333 ஓட்டங்களைக் கடந்து அவுஸ்திரேலியா வெற்றி

இங்கிலாந்து அணியுடனான 6 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 334 ஓட்ட இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

 

ஐ.பி.எல். போட்டி: கங்குலிக்கு வாய்ப்பு 4-ந்தேதி முடிவு

4-வது ஐ.பி.எல். போட்டி ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த 8 மற்றும் 9-ந்தேதிகளில் பெங்களூரில் நடந்தது.

   

உலக கிண்ண கிரிக்கெட் : சாதித்த பந்துவீச்சாளர்கள்

1975-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உலகக் கோப்பை தொடரில் அவுஸ்திரேலியாவின் கேரி கில்மோர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர் என்ற பெருமையைப் பெற்றார்.

 

2011 உலககோப்பை இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு : சுமித்

உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தென்ஆப்பிரிக்கா கேப்டன் சுமித் கூறியுள்ளார். பிப்.19 முதல் ஏப்.2 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய 3 நாடுகளில் இந்தப்போட்டி நடக்கிறது.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2540266