You are here:

Sports

"உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பு இலங்கை, இந்திய அணிகளுக்குள்ளது'

"தென்னாபிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டி, அசத்தலான சதம் விளாசிய, இந்தியாவின் யூசுப் பதானை கட்டுப்படுத்துவது கடினம்' என்கிறார் தென்னாபிரிக்க அணியின் பயிற்சியாளர் வான் ஜில்.

 

ஐ.ஐ.சி ஒருநாள் கிரிக்கெட் தர வரிசையில் டில்சான் 6-வது இடம்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஒருநாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி துடுப்பாட்டத்தில் வீரட் கோக்லி முன்னேற்றம் அடைந்துள்ளார்.


 
பயனாளர் தரப்படுத்தல்: / 2
குறைந்தஅதி சிறந்த 

2000 ஓட்டங்களை வேகமாகக் கடந்து தென்னாபிரிக்காவின் அம்லா சாதனை

சர்வதேச ஒருநாள் போட்டியில் 2 ஆயிரம் ஓட்டங்களை வேகமாகக் கடந்து தென்னாபிரிக்க வீரர் அம்லா சாதனை படைத்துள்ளார்.

   

உலகக் கோப்பை கிரிக்கெட்: அதிக ரன்கள் குவித்தவர்கள்

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 33 ஆட்டங்களில் விளையாடி 1,732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 4 சதங்கள், 12 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 152 ரன்கள் எடுத்துள்ளார்.இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஜாவித் மியான் தத் 33 ஆட்டங்களில் 1 சதம், 8 அரைசதங்களுடன் 1,083 ரன்கள் எடுத்துள்ளார். இவர் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்துள்ளார்.

   
உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2827149