You are here:

Sports

பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

இறுதிப் போட்டியில் இலங்கையுடன் மோத இந்திய அணி தகுதி

இன்று நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான அரையிறுதிப் போட்டியில் 29 ஓட்டங்களால் வென்றதன் மூலம் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 8
குறைந்தஅதி சிறந்த 

இலங்கையை வெளியேற்றுமா நியூஸீலாந்து?

நாளை கொழும்பு ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் அரையிறுதியில் இலங்கை அணி, நியூஸீலாந்தை எதிர்கொள்கிறது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 10
குறைந்தஅதி சிறந்த 

இந்தியா - பாகிஸ்தான் யாருக்கு இறுதி வாய்ப்பு?

பரம எதிரிகளான இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் பரபரப்பான உலக கோப்பை அரையிறுதி போட்டி வரும் 30ம் தேதி மொகாலியில் நடைபெற உள்ளது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

டில்சான், தரங்க சதம் : இங்கிலாந்தை வீழ்த்தி இலங்கை அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் காலிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 10 விக்கெட்டுகளால் தோற்கடித்த இலங்கை அணி அரையிறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

ஆஸியின் ஆட்டம் அடங்கியது: அரையிறுதியில் இந்திய அணி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது காலிறுதிப் போட்டியில் இந்திய அணி அவுஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகளால் தோற்கடித்தது.

   
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.

 
பயனாளர் தரப்படுத்தல்: / 1
குறைந்தஅதி சிறந்த 

பொண்டிங் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது?

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் பின் அவுஸ்திரேலிய அணியின் தலைவர் பொண்டிங்கின் பதவி பறிபோகும் என அவுஸ்திரேலிய  ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

   

மேலதிகக் ஆக்கங்கள்...

உள்ளடக்கம் பார்க்கப்பட்ட தடவைகள் : 2879427