இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அணி வீர ரான டி.எம். தில்சான் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 34 -வயதாகும் இங்கிலாந்து தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை கேப்டன் தேர்வு தள்ளி வைக்கப்படுவதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. தில்சான் இதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 11 நூறு ரன்களையும், 16 அரை சதங்களையும் அவர் அடித்துள்ளார். 203 ஒருநாள் போட்டிகளிலும் அவர் பங்கேற்றுள்ளார். 82 டுவென்டி டுவென்டி போட்டிகளிலும் விளையாடி உள்ளார்.


