இந்திய உயர் ஸ்தானிகர் தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்று!


இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.





Source link

Recent Articles

Follow @thalapathy_vijay_nanbas Thalapathy Vijay + Makkal Selvan Vijay Sethupat…

Follow @thalapathy_vijay_nanbas Thalapathy Vijay + Makkal Selvan Vijay Sethupathi Together in Third Look..🔥 Master Third Look from Tomorrow..at 5 PM.. Master 😎 M-agilchi pongattum, A-nbu pongattum, S-andhosham pongattum, T-hiruvizha thodangattum, E-ndrum,...

கல்முனை வடக்கு கணக்காளர் நியமனம் – ஏமாற்றியது ரணில் அரசு! அடுத்த வாரம் கூடிக்கதைக்க முடிவாம்!!

தமிழ் மக்கள் பிரச்சினைகளை இந்த அரசாங்கம் பின்வரிசையில் போட்டு விட்டது என மனோ கணேசன் அமைச்சரவையில் கடும் குற்றச்சாட்டு- கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் அமைச்சரவையில் கடும் வாக்குவாதம் கல்முனை வடக்கு...

மக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் சங்கிலி அறுப்பு..!

January 27, 2020ஆசிரியர் - Editorமக்கள் நடமாட்டம் அதிகமான கல்வியங்காடு பகுதியில் பேருந்தக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கிலி கள்ளா்களால் அறுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. பருத்துறை...